உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை மட்டும் பயன்படுத்துமாறும் அந்த செயலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 (riz)

Related posts

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine

தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்படும்

wpengine

20 குறித்து ஹெல உறுமய’வின் நிலைப்பாடு இன்று(28)…

wpengine