Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகள் 4,000 ஐ கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 4684 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா

wpengine

ரணில் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார்

wpengine

இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள பேரூந்து கட்டண விபரங்கள்…

wpengine