உள்நாட்டு செய்திகள்

தொலைந்த கைப்பேசி தொடர்பில் அறிவிக்க ஆன்லைன் சேவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொலைந்த கைப்பேசி, தொலைபேசி தொடர்பில் புகாரளிக்க இலங்கை பொலிஸ் மற்றும் தொலைத்தொடர்பு ஆணையகம் இணைந்து ஒரு இணையத் (ஆன்லைன்) தீர்வொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, http://www.ineed.police.lk/ எனும் இணையத் தளத்தின் ஊடாக இந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

வற் திருத்த சட்டமூலம் – எதிர்வரும் 11ம் திகதியன்று.

wpengine

விமல் வீரவன்சவின் வழக்கிற்கு தினம் குறிப்பு

wpengine

தேர்தல் திகதி மீண்டும் ஒத்திவைப்பு

wpengine