உள்நாட்டு செய்திகள்

தொல்பொருளியல் விதிகளை மீறி கோட்டையில் இராணுவ முகாம்…

தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 08ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக நடைபெறவுள்ளது.

குறித்த இராணுவ முகாம் அமைப்பதால், தொல்பொருளியல் விதிகளை மீறுவதாகவும்,  வடக்கில் நிரந்தரமான இராணுவ பிரசன்னத்தை நிலைநிறுத்தும் இந்த திட்டத்துக்கு பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தமானி அறிவித்தலின் படி இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்..

wpengine

பதவி விலக தயாராகும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

wpengine

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

wpengine