உள்நாட்டு செய்திகள்

தொல்பொருள் இடங்களை சேதப்படுத்துவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – தொல்பொருள் இடங்களை சேதப்படுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்பதற்கான திருத்தச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரி.பி.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக 5 ஆயிரம் ரூபாவாக உள்ள தண்டப்பணம் 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஆக கூடிய தண்ணப்பணமான 250,000 ரூபா 20 இலட்சம் ரூபா வரையில் அதிரிக்கப்படுமென பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

‘நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி விலக்க வேண்டும்’ – சஜித் பிரேமதாச..!

wpengine

மூதூர் கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா..!

wpengine

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்படும்?

wpengine