Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த சங்கம் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

இரு பிரதான நீதிவான்களின் இடமாற்றம் ரத்து

wpengine

யோஷிதவை பார்க்கச்செல்வோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

wpengine

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

wpengine