Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொழிற்சாலைகளது முகாமைத்துவங்களுக்கு பவி எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து தொழிற்சாலைகளதும் முகாமைத்துவத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இனால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளின் பேணி தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு

wpengine

உத்தியோகபூர்வதாக அறிவிப்பு வெளியானது

wpengine

ஆமி சமந்தவை விசாரணை செய்ய அனுமதி

wpengine