உள்நாட்டு செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்..

சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதமொன்று ராகம மற்றும் வல்பொல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான புகையிரத பாதையினூடான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

அரச வழிநடத்தல் குழுவில் இருந்து சம்பந்தன் வெளியேறுவது குறித்து இன்று தீர்மானம்..

wpengine

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

wpengine

புத்தி மரம்பே பதவி நீக்கம்

wpengine