உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று(06) விசேட அமைச்சரவைக் கூட்டம்..

wpengine

சஜித் – அநுர விவாதம் நாளை..!

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் 5 மடங்கால் அதிகரிப்பு.

wpengine