உள்நாட்டு செய்திகள்

நடிகர் கமல் ஐக்கிய தேசியக் கட்சியில்

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக பிரபல நடிகரான கமல் அத்தரராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

(riz)

Related posts

ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

wpengine

வறட்சியான காலநிலை தொடருமானால் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

wpengine

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

wpengine