உள்நாட்டு செய்திகள்

நடிகர் ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

(FASTNEWS| COLOMBO) – பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வரலாற்றில் முதன் முறையாக, 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்…

wpengine

2018 ஆண்டில் இலங்கைக்கு டெஸ்ட் போட்டிகள் 10 – கால அட்டவணை இதோ..

wpengine

மருந்துகளின் விலையை குறைக்க திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

wpengine