கேளிக்கை

நடிகை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – சீரியல் நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பின்னர் சீரியலில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவரை மேலும் பிரபலமாக்கியது.

சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

மனுஷி சில்லர் – சமந்தாவை இணைத்த 3D டிசைனர் ஆடை…

wpengine

2015க்கான கவர்ச்சி நடிகை இதோ… (PHOTOS)

wpengine

பிக்பொஸ் : மறுக்கும் சஹத்

wpengine