கேளிக்கை

நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு இரட்டை குழந்தை… (Photos)

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர் எனும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரொனால்டோவுக்கும் அவரது மனைவி ஜார்ஜியாவுக்கும் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.

Image result for cristiano ronaldo new born twins baby

(rizmira)

Related posts

கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

wpengine

கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் உருவ மெழுகுச் சிலையுடன் ஒரு கணம்.. (Photos)

wpengine

நடிகைகளுக்கு மார்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை – தீபிகா…

wpengine