உள்நாட்டு செய்திகள்

நத்தார் முடிவடைந்த பின்னர் கார்தினாலிடம் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், சபாநாயகர் மற்றும் கார்தினாலிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இரகசிய பொலிஸார் சார்ப்பில் ஆஜரான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

நத்தார் முடிவடைந்த பின்னர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை

wpengine

தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்

wpengine

இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார்..

wpengine