வணிகம்

நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை…

கம்பஹா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நன்னீர் மீன்பிடித் துறை மேம்படுத்தப்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கம்பஹா மாவட்டத்தின் சிறிய குளங்களிலும் நீரேந்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

எவ்வித அறிவித்தலுமின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு…

wpengine

250 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா…

wpengine

2020ம் ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

wpengine