உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேணை நிறைவேற்றப்பட்டது, – சபாநாயகரால் ஜனாதிபதிக்கு கடிதம்..

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இன்று(16) பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

சீனாவுடனான பேச்சுக்கள் கடினமாகவே இருக்கும்! கூறுகிறது ஃபிட்ச் குறிகாட்டி

News Editor

சிறுநீரக வியாபார விவகாரம் – அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

wpengine

உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச்சில் ஆரம்பம்..

wpengine