Top Story 3உள்நாட்டு செய்திகள்

நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மார்ச் 31-ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்துகிறார்

Related posts

தபால் சேவை ஊழியர்களின் சேவைப்புறக்கணிப்பு நியாயமானது – பிரதமர்

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கைது

wpengine

தயா ரத்நாயக்கவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குக- சஜித்திடம் பொன்சேகா போர்க்கொடி..!

wpengine