Top Story 2

நள்ளிரவு முதல் ரயில் சேவைகள் இரத்து?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா நிலைமை தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் இன்று(20) நள்ளிரவு முதல் ரயில் பயணங்களில் இருந்து விலகுவது தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

அதன்படி, இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்க 8 முஸ்லிம் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்..!

wpengine

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

wpengine

புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு

wpengine