Top Story 2உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Related posts

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

wpengine

இலங்கை கடற்பரப்பில் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்! ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் தாமதக் கட்டணம்..!

wpengine

உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்…

wpengine