உள்நாட்டு செய்திகள்

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல்

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

சேதம் – திருட்டு விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பு!

News Editor

சஹ்ரானுக்கு அடைக்கலம் வழங்கியவர் கைது

wpengine

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

wpengine