Uncategorized

நாக்கின் நுனியால் கண்ணைத் தொடும் இளம்பெண்: கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர் ஆட்ரியேன் லிவிஸ். 18 வயது இளம்பெண்ணான இவர் தனது நாக்கின் நுனியால் கண்களை தொடும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

4 அங்குலம் நீளம் கொண்ட நாக்கினால் தனது நாடி, மூக்கு மற்றும் கண்களை இவர் தொடும் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது நீளமான நாக்கை கொண்டு, 3.97 அங்குல நீளம் கொண்ட நாக்கின் மூலம் இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையாளராக பதிவாகியுள்ள நிக் ஸ்டோபெரியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைப்பதே எனது இலட்சியம் என கூறும் ஆட்ரியேன் லிவிஸ், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Related posts

சோதனைக்குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு இயற்கை ஆண் குழந்தை

wpengine

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

wpengine

சந்திரனில் நிலநடுக்கமா..

wpengine