உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் செயலமர்வுகளை நடாத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானம்..

புதிய வருமானவரி சட்டம் தொடர்பாக வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு தெளிவுபடுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித்திணைக்களம் நாடுமுழுவதிலும் தொடர் செயலமர்வுகளை நடத்த தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி மூலமான வருமானத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என தேசிய வருமான ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

கொழும்பு மாவட்டம் 

wpengine

ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை தொடர்பில் ஐதேக முறைப்பாடு…

wpengine

சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine