உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதானோரின் எண்ணிக்கை 6136 ஆக உய்ரந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 05ம் திகதி முதல் இன்று(29) வரையிலான விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(28) காலை 06 மணி முதல் இன்று(29) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 212 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

wpengine

வடக்கு கிழக்கில் விகாரைகள்; ஞானசார தேரர் கேள்வி

wpengine

கரும்புச் செய்கையினை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ள தீர்மானம்..

wpengine