உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்..!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிம்பாப்வே அணி இக்கட்டான இலக்காக 387 ஓட்டங்களை இலங்கைக்கு விதித்தது.. (LIVE)

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் இனது சகோதரர் சானுக FCID இனால் கைது..

wpengine

300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் சிக்கியது, டுபாயிலிருந்து வந்த கொள்கலன்..!

wpengine