உள்நாட்டு செய்திகள்

நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட இருந்த தொடர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..

அரச மருத்துவ சங்கத்தினரால்(GMOA)இன்று(15) முன்னெடுக்கப்பட இருந்த தொடர் வேலை நிறுத்தமானது குறித்த சில தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற் சங்கங்கள் இன்று(15) நாடாளாவிய ரீதியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்தமையும் குறிபிடத்தக்கது.

(rizmira)

Related posts

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து 3,600 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்த அரசியல்வாதிகள்..!

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…

wpengine

ரயில்வே பயணிகளுக்கான அறிவிப்பு

wpengine