உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று சமர்ப்பிப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் குறித்த இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் தற்போது அனைத்து மாகாண சபைகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளதோடு, விரைவில் அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்றவுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

wpengine

இ.தொ.காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் (படம்)

wpengine