உள்நாட்டு செய்திகள்

நாடுமுழுவதும் 1790 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிப்பு.

wpengine

ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்…

wpengine

மின்சாரத்துறையினர் அரசுக்கு எச்சரிக்கை

wpengine