உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் CID இனால் கைது….

(FASTNEWS |COLOMBO) – துபாயில் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினருடன் கைதான மதூஷின் நெருங்கிய சகா கஞ்சிபான இம்ரானை துபாய் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இடியப்பச்சிக்களில் 20

wpengine

அம்ப சுஜீ கைது…

wpengine

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் இன்று நள்ளிரவுடன் தடை..

wpengine