உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகிறது தபால் ஊழியர்கள்..

தமது பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தீர்வு காணப்படாவிட்டால் 06ம் திகதி தொடக்கம் நாடு தழுவிய போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பு மற்றும் உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் இதனால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகும். பணிக்கு இணைத்துக் கொள்ளல் மற்றும் வேதன கொடுப்பனவு தொடர்பில் தாம் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இலங்கை தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த மேலும் தெரிவித்திருந்தார்.

#Reeshma

Related posts

துறைமுக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மருத்துவமனையில்…

wpengine

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரது பதவிக்காலம் நீடிப்பு..

wpengine

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

wpengine