உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று(13) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

ஆஷு மாரசிங்க பதவி விலகுவதாக பிரதமருக்கு தெரிவிப்பு..

wpengine

19 ஆவது திருத்தச் சட்டம் – கலந்துரையாடத் தயார்

wpengine

சீரற்ற காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine