உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் நாளை(14) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

ஸ்மித் உள்ளிட்ட மூன்று வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தடை…

wpengine

பிணை முறி விவகாரம் – கோப் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு

wpengine

மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று

wpengine