உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப் படுகிறது.

டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து வானிலையில் சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் சிறிதளவில் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

மின்சாரக் கட்டணம் 15% அதிகரிப்பு

Azeem Kilabdeen

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம்

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது அடுத்த மாதம் சபாநாயகருக்கு

wpengine