உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாகாணங்களில் மழை…

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து..

wpengine

அவசர காலநிலைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டாம் – பாதுகாப்பு பிரிவு..

wpengine

வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர், முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்றை திடுடிச் சென்றார்

News Editor