Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் இன்று பிற்பகல் 2மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு

wpengine

கோதுமை மாவின் விலை குறைவு

wpengine

ரணில் கைது! நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது

Azeem Kilabdeen