உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல் சபரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சல பிரதேசங்களில் 100 மற்றும் 150 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தொட பிரதேசங்களில் இடைக்கிடைய 70 – 80 மில்லிமீட்டருக்கிடையில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உலக கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை இலங்கை இழந்தது…

wpengine

தேசபந்து தென்னகோனின் தொலைபேசி மாயமானது!

wpengine

Y.L.S. ஹமீத் தற்காலிகமாக பதவி நீக்கம்

wpengine