உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இரவு இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(11) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என குறித்த திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

(rizmira)

Related posts

அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் சுகாதார பணியாளர்களை தங்க வைக்க நடவடிக்கை

wpengine

மனித உரிமை மீறல் குறித்து ஆராய குழு

wpengine

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

wpengine