உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலைவேளையில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று இன்று(17) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

News Editor

ஹெரோயின் போதை பொருளுடன் நால்வர் கைது

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலகப் போவதில்லை என அறிவிப்பு..

wpengine