Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யுமாறு, அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஒட்சிசன், தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற உதவிகளை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களின் பிரதானிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு… ​

wpengine

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பவாஸ் பிணையில் விடுதலை

wpengine

இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க

wpengine