Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(17) 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 676 ஆக அதிகரித்துள்ளதுடன் தற்போது 213 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தொழிநுட்பக் கோளாறு காரணமாக பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதம்..

wpengine

உலகிலேயே மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்..

wpengine

ஸ்ரீ.சு.க பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரி, ஐ.தே.க உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பம்…

wpengine