Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1980

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 29 பேர் இன்று(23) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1980 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1538 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது

Azeem Kilabdeen

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

wpengine

பால்மா விலையில் மீண்டும் மாற்றம்?

wpengine