Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே, நேற்று(19) பதிவாகியுள்ளனர்.

இவர்களில் இருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 1,446 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு எட்ட மூவர் கொண்ட சுயாதீனக் குழு..

wpengine

தேர்தல் மத்திய நிலையங்களை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை

wpengine

இவ்வருடத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு…

wpengine