Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீண்டும் மின்தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் சில நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்கு மின் பிறப்பாக்கி இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படலாம் என்றும் 30 நிமிடங்களுக்கு அதிகமாக மின் தடைப்படாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

wpengine

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

பயணிகள் பேரூந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 2 பேர் பலி 44 பேர் வைத்தியசாலையில்..

wpengine