Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 40 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 19 பேருக்கும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 21 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸூம் காரணம் – சந்திமால் கருத்து…

wpengine

புதியதொரு பொருளாதார வலயம் உருவாக்கப்படும் – மலிக் சமரவிக்கிரம

wpengine

ஒபாமா இலங்கை வருகிறார்

wpengine