Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

தேங்காய் விலை குறையும் சாத்தியம்..!

wpengine

மெதிரிகிரிய OIC கைது

Azeem Kilabdeen

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிப்பு..

wpengine