உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிபாக களனிகங்கை, கின்கங்கை,பெந்தர நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது பெய்து வரும் மழை அதிகரித்தால் வெள்ளம் ஏற்ப்படக்கூடிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

டாக்கா தாக்குதல் – பணயக்கைதியாக இருந்த இலங்கையர் இருவரும் மீட்பு (UPDATE)

wpengine

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில நியமனம்.

wpengine

இருபதுக்கு – 20 முக்கோணத் தொடரின் தலைமை மஹேலவுக்கு…

wpengine