உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 326 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தொலைந்து போன மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில்…? – ஜெயவர்த்தன ட்விட்டரில் வெளியாக்கினார்..

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 135 பேர் கைது

wpengine

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

wpengine