உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 60% ஆனோருக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சேதனப்பசளை தயாரிப்போருக்கு கொடுப்பனவு

wpengine

இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் மீளவும் களமிறங்கும் லசித் மாலிங்க…

wpengine

சமையல் எரிவாயு : அதிவிசேட வர்த்தமானி

wpengine