உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம்” இன்று(18) ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் வழிநடத்தலில், தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டமான போதைப் பொருளிலிருந்து விடுபடுவோம், படைவீரர்கள் நலனோம்பு, டெங்கு ஒழிப்பு, சிறுவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் என்பன இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

O/L பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

wpengine

பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தாதிமார்கள் நாளை(02) சுகயீன விடுமுறை..

wpengine

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரமளவில்..

wpengine