உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணயசுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி..

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சற்று முன்னர் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்டி, முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டிய இந்தியா, ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய நிலையில், இன்று(31) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் 4வது ஒருநாள் போட்டி நடைபெறுகின்றது.

 

(rizmira)

Related posts

தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய தீர்மானம்

wpengine

நாளை குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

wpengine

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine