உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு -20 போட்டி இன்று(14) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

பால்மா விலை தொடர்பில் நாளை தீர்மானம்

wpengine

‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது

wpengine

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine